கணபதி கவிதை

 கணபதியே கணபதியே  என் மனம் கணம் தீர்க்கும் கணபதியே உன்னை பார்த்தால் வரும் எனக்கு நற்செய்தியே

கணபதி கவிதை

 கணபதியே கணபதியே 

என் மனம் கணம் தீர்க்கும் கணபதியே

உன்னை பார்த்தால்

வரும் எனக்கு நற்செய்தியே

உன்னை நினைத்தால்

கிடைக்கும் எனக்கு நிம்மதியே

உன்னை வணங்கினால்

தருவாய் பல பலன்களையே

உனது தும்பிக்கையேஎனது நம்பிக்கை

என்றும் உன்னை வழிபடுவேன்

கணபதியே கணபதியே