சித்தி புத்தி விநாயகர்
பிரம்மாவின் படைப்புத் தொழிலுக்கு உதவிய விநாயகரின் சக்திகளான சித்தி புத்தியின் வரலாறு வரலாறு
பிரம்மன் படைக்கும் தொழிலில் ஈடுபட்டார். ஈரேழுபதினான்கு உலகங்களையும் அதில் உள்ள சகல ஜீவராசிகளையும் உருவாக்கினார். ஆனால் அந்த உருவங்களெல்லாம் பிரம்மன் நினைத்தபடி அமைய வில்லை. எல்லாமே குரூபியாகவும் அவலட்சணமு மாகவே இருந்தனர். பிரம்மன் உள்ளம் நொந்து போனார். அ
விநாயகப் பெருமான் அவருக்கு தரிசனம் தந்தார். அவரைக் கைகூப்பினார் பிரம்மன். "கணநாதனே! தங்களை எண்ணித் துதிக்காமல் என் படைப்புத் தொழிலை செய்ய விழைந்தேன். என்னால் காரியமாற்ற முடியவில்லை. தாங்கள் அருள் வேண்டும்!" என்றார். விநாயகரும் அவருக்கு அருள் பாலித்து
ஞானம்
கிரியை என்னும் எனது சக்திகளைத் தியானித்து அவற்றின் உதவியால் உமது படைப்புத் தொழிலைத் தொடங்குவீராக!" என்றார். பிரம்மன் அந்தச் சக்திகள் இரண்டையும்
மனதிற்குள் பயபக்தியோடு தியானித்து நின்றார். அவர் முன்னால் அந்த சக்திகள் சித்தி
புத்தியராகத் தோன்றினர். "அன்னையரே! ஸ்ரீவிநாயகப் பெருமான் எனக் களித்த படைப்புத் தொழிலை நான் மிகச்சரியாகச் செய்ய உங்கள் அருள் எனக்கு வேண்டும். அதற்கு நீவிர் இருவரும் எனக்குப் புதல்விகளாக அமைய வேண்டும்" என்றார் பிரம்மன். அவர்களும் "அப்படியே ஆகட்டும்!" என்ற
புத்தியரையும் வணங்கி தன் படைப்புத் தொழிலைத் தொடங்கினார். சிவ. முத்துலட்சுமணன் போச்சம்பள்ளி