வழிபடும் அவரிடர் கடி கணபதி ✨

அஞ்சு கரம் கொண்டோனே! ஆனைமுகனே! கொஞ்சி கொஞ்சி விளையாடும் அன்னை மகனே!

வழிபடும் அவரிடர் கடி கணபதி ✨
வழிபடும் அவரிடர் கடி கணபதி ✨

அஞ்சு கரம் கொண்டோனே! ஆனைமுகனே!

கொஞ்சி கொஞ்சி விளையாடும் அன்னை மகனே!

அம்மை அப்பனை உலகம் என்றாய்!

நன்மைக்கே... நாரதர் கலகம் என்றாய்!

வினையறுக்கும் விக்னேசா!

எனையாளும் ‌கணேசா!